பாதுகாப்புடனான சௌகரியம் மற்றும் கடினமற்ற கொடுக்கல்வாங்கல்களுடனான NDB - WriztPay உடன் எதிர்கால கொடுப்பனவுகளை அனுபவித்திடுங்கள். திறன்மிக்கதும், மிகவும் தொடர்புடையதுமான இந்த நிதி அனுபவத்தை நோக்கி எம்முடன் இணைந்திடுங்கள். NDB இயை ஏற்பது புதுமையை ஏற்பதாகும்.
பாதுகாப்புடனான சௌகரியம் மற்றும் கடினமற்ற கொடுக்கல்வாங்கல்களுடனான NDB - WriztPay உடன் எதிர்கால கொடுப்பனவுகளை அனுபவித்திடுங்கள். திறன்மிக்கதும், மிகவும் தொடர்புடையதுமான இந்த நிதி அனுபவத்தை நோக்கி எம்முடன் இணைந்திடுங்கள். NDB இயை ஏற்பது புதுமையை ஏற்பதாகும்.
NDB-WriztPay என்றால் என்ன?
NDB-WriztPay என்பது உங்களது கொடுக்கல்வாங்கல் அனுபவத்தினை வளப்படுத்திடுவதற்காக வடிவமைக்கப்பட்ட புத்தாக்கமான நிரந்தரத் தீர்வொன்றாகும். மெல்லியதொரு மணிக்கட்டுப் பட்டையாக செதுக்கப்பட்டது போன்றே, கொடுப்பனவுகளை சிரமமற்றும் பாதுகாப்பாகவும் மேற்கொள்ள உங்களை வளப்படுத்தி உங்களது வாழ்வில் தடையற ஒருங்கிணைகின்றது.
NDB-WriztPay எவ்வாறு செயற்படுகின்றது?
தொடர்பற்ற அட்டை கொடுக்கல்வாங்கல்களது சௌகரியத்தினை பிரதிபலிக்குமாறு அண்மைத் தொடர்பாடல் தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி, NDB-WriztPay கொடுப்பனவு முனையங்களை தொடர்புகொள்கின்றது. இலங்கையில் அதிகூடியதாக ரூ. 25,000 இற்கான கொடுக்கல் வாங்கல் மட்டுப்பாட்டுடன், ஒவ்வொரு கொள்வனவின் போதுமான மனஅமைதியை உறுதிப்படுத்தும் வகையில் இவ்வெல்லையை விஞ்சும் கொடுக்கல்வாங்கல்களுக்கு பாதுகாப்பான குறியீட்டிலக்கம் தேவைப்படுத்தப்படுகின்றது.
NDB – WriztPay பெற்றுக்கொள்வது எவ்வாறு?
அவர்களது முதன்மை அட்டை கணக்குடன் இணைக்கப்பட்ட இராண்டாம்நிலை கொடுப்பனவு வாய்ப்பாக னுடீ கடனட்டை உடைமையாளர்களுக்கு மாத்திரம் பிரத்தியேகமாக கிடைக்கின்றது. இப்புதுமையான கருவியைப் பெற்றுக்கொள்ள ஒரு முறை வழங்குவதற்கான கட்டணம் ரூ. 5000/- உடன் துணைநிலை அட்டைதாரர்களுக்கு நியமத் தீர்வை ஆண்டு கட்டணங்களும் செல்லுபடியாகின்றன.
NDB – WriztPay வாடிக்கையாளர்களுக்கான நன்மைகள் யாவை?
சௌகரியம்: அட்டையையோ பணத்தினை சுமந்துத் திரிவதிலிருந்து விடுபட்டு, உங்களது மணிக்கட்டை ஒருமுறைத் தட்டுவதன் மூலம் உங்களது கொடுக்கல்வாங்கல்களை எளிமைப்படுத்திடுங்கள்.
பாதுகாப்பு : நியம அட்டை சிப்களுக்கு நெருக்கமான அதநவீன சிப்களுடனாக, உங்களது கொடுக்கல்வாங்கல்களை எந்நேரத்திலும் பாதுகாகத்திடுங்கள்.
அணுகல் : உங்களது நிதி மீது சிரமமற்ற கட்டுப்பாட்டினை உறுதிப்படுத்தும் முகமாக, நுழு மொபைல் வங்கிச்சேவை செயலியின் ஊடாக அணியக்கூடிய கொடுப்பனவு கருவிகளை தடையற்று முகாமை செய்திடுங்கள்.
NDB – WriztPay அனைத்து வணிகத்திலும் பயன்படுத்தப்படக்கூடியதா?
ஆம், NDB – WriztPay உலகளாவிய ரீதியில் எந்தவாரு வணிகத்திலும் VISA தொடர்பாடலற்ற கொடுப்பனவுகளை ஏற்று சாத்தியத்தியமிக்க கதவுகளை உலகிற்கு திறக்கின்றது.
பாதுகாப்புடனான சௌகரியம் மற்றும் கடினமற்ற கொடுக்கல்வாங்கல்களுடனான NDB - WriztPay உடன் எதிர்கால கொடுப்பனவுகளை அனுபவித்திடுங்கள். திறன்மிக்கதும்,
மிகவும் தொடர்புடையதுமான இந்த நிதி அனுபவத்தை நோக்கி எம்முடன் இணைந்திடுங்கள். NDB இயை ஏற்பது புதுமையை ஏற்பதாகும்.